இலங்கையில் மாணவர் விசா தாமதம் குறித்து கனடா வெளியிட்டுள்ள அறிவிப்பு

Loading… கடந்த ஐந்து வருடங்களில் பெறப்பட்ட மாணவர் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது இலங்கை விண்ணப்பதாரர்கள் எதிர்கொள்ளும் கனேடிய விசாக்கள் தாமதம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது, இதற்கு பதிலளித்து பேசிய அவர்,​​ கோவிட் தொற்றுநோய், தொற்றுநோய்க்குப் பிறகு தேவை அதிகரிப்பு மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களின் விளைவாக இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக … Continue reading இலங்கையில் மாணவர் விசா தாமதம் குறித்து கனடா வெளியிட்டுள்ள அறிவிப்பு